வகுப்பறை

தாயின் கருவறையல் இருந்தோம் ஐயிரண்டு திங்கள்!
கல்ல்விதாயின் வகுப்பறையில் இருந்தோம் எண்ணிலாத் திங்கள்!!

இரண்டும் ஒன்றுதான் ஒரு வகையில் !
உயிர் பெற்று உருவம் பெறுவது தாயின் கருவறை என்றல் !
அறிவு பெற்று ஆற்றல் பெறுவது வகுப்பறையில் அல்லவா !!

பெற்ற தாயின் கருவறையில் நம்மை நாம் அறிந்திருக்கவில்லை
பூமித்தாயின் கல்லறையில் நாம் நிலைத்திருக்கவில்லை
கல்விதையின் வகுப்பறையல் நாம் பிரிந்திருகவில்லை

வகுப்பறையும் கல்லறை தான் ஒருவகையில் !!
நமது நினைவுகளை புதைக்கும் படி போனதே !!-அதனால்
வகுப்பறையும் கல்லறை ஆனதே !!
நாம் செதுக்கிய கல்வெட்டுக்கள் இங்கே ஆயிரம்

நாடு தண்ணீர்ப் பஞ்சமே காணாது
வகுப்பறை மேசைகளுக்கு கண்கள் இருந்தால் !!
ஆம் !
கண்ணீர் வடிப்பாள் மேசைத்தோழியும்!!
நண்பர்கள் நம் பிரிவைத் தாளாது!!!!
மயிலம் பொறியியல் கல்லூரி ,
மயிலம் ,
திண்டிவனம் ,
விழுப்புரம் .

எழுதியவர் : வெண்ணியம்மாள் .வே (27-Oct-14, 11:29 pm)
சேர்த்தது : வெண்ணியம்மாள்
Tanglish : vagupparai
பார்வை : 121

மேலே