மலர்க்கூந்தல் வானெழில் மேகம்போல் ஆட

மலர்பூக்கும் மாலையின் மஞ்சள் கதிர்கள்
சிலைமேனி உன்னைத் தழுவி மகிழும்
மலர்க்கூந்தல் வானெழில் மேகம்போல் ஆட
தலைசாய்வாய் நீஎந்தன் தோள்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Nov-24, 9:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 36

மேலே