வெற்றிவேலன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வெற்றிவேலன்
இடம்:  வேலூர்
பிறந்த தேதி :  30-Aug-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Mar-2018
பார்த்தவர்கள்:  645
புள்ளி:  5

என் படைப்புகள்
வெற்றிவேலன் செய்திகள்
வெற்றிவேலன் - வெற்றிவேலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2018 8:15 am

மறப்பதற்கு மனதிலும் வைக்கவில்லை
இழப்பதற்கு இதயத்திலும் வைக்கவில்லை
என் உயிராய் வைத்திருக்கிறேன் ​தந்தையே​ நான் இறக்கும் வரை உன் அரவனணப்பு எனக்காக எனக்குள் இருக்கும் என்பதால்.

மேலும்

அருமை நட்பே 19-Mar-2018 11:21 am
வெற்றிவேலன் - வெற்றிவேலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2018 10:42 pm

இருட்டறையில் இருந்த என்னை வெளிச்சம் என்னும் தோட்டத்திற்கு கொண்டு வந்தவளை...!!! விழி மாற்றும் சிகிச்சையை போல் உயிர் மாற்றும் வழி இருந்தால் என் உயிரை கொடுத்து இருப்பேன் என் உயிரில் கலந்துள்ள என் தாய் இன்னும் நூராண்டு வாழ..

மேலும்

அம்மா...அருமை... 18-Mar-2018 9:16 pm
அருமை நட்பே.............. 18-Mar-2018 8:52 am
வெற்றிவேலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2018 8:15 am

மறப்பதற்கு மனதிலும் வைக்கவில்லை
இழப்பதற்கு இதயத்திலும் வைக்கவில்லை
என் உயிராய் வைத்திருக்கிறேன் ​தந்தையே​ நான் இறக்கும் வரை உன் அரவனணப்பு எனக்காக எனக்குள் இருக்கும் என்பதால்.

மேலும்

அருமை நட்பே 19-Mar-2018 11:21 am
வெற்றிவேலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2018 10:42 pm

இருட்டறையில் இருந்த என்னை வெளிச்சம் என்னும் தோட்டத்திற்கு கொண்டு வந்தவளை...!!! விழி மாற்றும் சிகிச்சையை போல் உயிர் மாற்றும் வழி இருந்தால் என் உயிரை கொடுத்து இருப்பேன் என் உயிரில் கலந்துள்ள என் தாய் இன்னும் நூராண்டு வாழ..

மேலும்

அம்மா...அருமை... 18-Mar-2018 9:16 pm
அருமை நட்பே.............. 18-Mar-2018 8:52 am
வெற்றிவேலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2018 10:40 pm

அப் – அப்பழுக்கற்ற உள்ளம் 
பா – பாசத்தில் மணற்கேணி

நான் எப்பிறப்பை எவ்வுலகில் எய்தினாலும்
அப்பிறப்பை உன்பிறப்பால் பெற்றிடவே – என் 
உள்ளம் ஓயாது துடிக்கிதுவே; மனம்முழுதும்
உன் நாமம் ஒலிக்கிதுவே

மேலும்

அருமை நட்பே................................ 19-Mar-2018 11:20 am
வெற்றிவேலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2018 10:38 pm

​பிறப்பு​ :

பிறப்பு என்பது ஒரு படைப்பு! 
ருசி உன் வாழ்கையை ரசி
நீ இப் பூ உலகில் சரித்திரம் படைப்பாய் 
உன்னை இகழ்ந்தோரால் வாழ்த்தப்படுவாய் 
உன் நண்பர்களால் வணங்கப்படுவாய் 
பெரியோர்களால் போற்றப்படுவாய் :! 
உன் பெற்றோரால் பாராட்டபடுவாய் 
சுவாசி உன் பிறப்பை நேசி.

மேலும்

அருமை .............. 20-Mar-2018 12:27 pm
மேலும்...
கருத்துகள்

மேலே