பிறப்பு
பிறப்பு :
பிறப்பு என்பது ஒரு படைப்பு!
ருசி உன் வாழ்கையை ரசி
நீ இப் பூ உலகில் சரித்திரம் படைப்பாய்
உன்னை இகழ்ந்தோரால் வாழ்த்தப்படுவாய்
உன் நண்பர்களால் வணங்கப்படுவாய்
பெரியோர்களால் போற்றப்படுவாய் :!
உன் பெற்றோரால் பாராட்டபடுவாய்
சுவாசி உன் பிறப்பை நேசி.