அம்மா
இருட்டறையில் இருந்த என்னை வெளிச்சம் என்னும் தோட்டத்திற்கு கொண்டு வந்தவளை...!!! விழி மாற்றும் சிகிச்சையை போல் உயிர் மாற்றும் வழி இருந்தால் என் உயிரை கொடுத்து இருப்பேன் என் உயிரில் கலந்துள்ள என் தாய் இன்னும் நூராண்டு வாழ..