அப்பா

மறப்பதற்கு மனதிலும் வைக்கவில்லை
இழப்பதற்கு இதயத்திலும் வைக்கவில்லை
என் உயிராய் வைத்திருக்கிறேன் ​தந்தையே​ நான் இறக்கும் வரை உன் அரவனணப்பு எனக்காக எனக்குள் இருக்கும் என்பதால்.

எழுதியவர் : வெற்றி (18-Mar-18, 8:15 am)
Tanglish : appa
பார்வை : 2106

மேலே