திரை

கோபம்..,

அழுகை..,

ஆத்திரம்..,

நம் மீதான
நியாயங்களுக்கு..,

நாமே போட்டுக்கொள்ளும்
திரை...!!!

எழுதியவர் : மணிசோமனா ஜெயமுருகன் (19-Mar-18, 3:32 am)
பார்வை : 93

மேலே