Vigneshwaran S - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Vigneshwaran S
இடம்:  Chennai
பிறந்த தேதி :  22-Aug-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Sep-2019
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  3

என்னைப் பற்றி...

கவிதை எழுதுவது என்பது எனக்கு பொழுதுபோக்காக இருந்தாலும் , என்னை பொறுத்தவரையில் அதில் நான் முழு ஈடுபாடும் அக்கறையும் கொண்டே செயல் படுவேன் பட்டிருக்கிறேன் .

என் படைப்புகள்
Vigneshwaran S செய்திகள்
Vigneshwaran S - Vigneshwaran S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2020 11:47 pm

.............. காவியம்................

உன் அழகை போற்றுவதை விட
உன் கோபத்தை சமாதானம்
செய்திட வேண்டும்

நீ விரும்பியதை செய்வதை விட
நீ விரும்பாததை செய்யாமல் இருத்தல் வேண்டும்

உன் சிரிப்பை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டதை விட
உன் கருத்து வேறுபாட்டினை
மனமார ஏற்றுக்கொள்ள வேண்டும்

உனக்கு பரிசுகள் தருவதை விட
நீயே என் வாழ்க்கையின் பரிசு என்று நினைத்திட வேண்டும்

காதலில் உள்ள அழகை மட்டும் போற்றும் ~ கவிதைகளில் கூறும் காதலை விட
காலம் முடிகிற காலம் வரை உன்னை என்னுள் சுமக்கும் ~ காவிய காதல் புரிந்திட வேண்டும்

கவிதை எழுதும் எனக்கு உன்னுடன் சேர்ந்து காவியம் எழுத உன் கரம் கொடுப்பாயா?

மேலும்

Vigneshwaran S - படைப்பு (public) அளித்துள்ளார்

22-Sep-2019 12:49 pm

உன்னை தேடுபவர்களுக்கு வரமாகிறாய்
நீயே தேர்ந்தெடுபவர்களுக்கு சாபமாகிறாய்
தனிமை

22-Sep-2019 12:34 pm

மனதில் உதிக்கும் சிந்தனைகள்
ஏன் மறைய மறுகின்றனவோ,

சிந்தனைகளால் பிறப்பெடுக்கும் குழப்பங்கள்
ஏன் இறக்க மறுகின்றனவோ ,

குழப்பங்களால் எழும் மனக்குமுரல்கள்
ஏன் வீழ மறுகின்றனவோ

மனக்குமுரல்களால் அதிகரிக்கும் துன்பங்கள்
ஏன் குறைய மறுகின்றனவோ ,

இவையாவும் மாயை என்றுணர்ந்தமனம்
ஏன் மறுக்க மறுகின்றனவோ .

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே