விமலாதித்தன் ராஜா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விமலாதித்தன் ராஜா
இடம்:  மேட்டூர் அணை
பிறந்த தேதி :  05-Apr-1973
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-May-2015
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  1

என்னைப் பற்றி...

விவசாயி, பங்கு சந்தை முதலீட்டாளர், மல்டிமீடியா மூலம் இணைய சேவைகள் குறும் படங்கள் புகைப்பட அலங்காரங்கள் தமிழ் கவிதை கலைத்துறையில் ஈடுபாடுகள் மேலும் ....................,

என் படைப்புகள்
விமலாதித்தன் ராஜா செய்திகள்

வானவில்லை பார்த்துத்தான்
கோலம் போட்டால் மகள்
பிஞ்சு கரங்களால்
அஞ்சு வயசில்
தோற்று போனதில்
வானவில்
மறைந்து போனது
வெட்கத்தால் மகள் சிரிக்கிறாள் தலை சாய்த்து
என் மகளின் உடல் முழவதும் வண்ணத்துளிகள்
மறைந்த வானவில் மகளாக
உள்ளிருந்து வெளிவந்த மனைவி
மகளிடம் சொல்கிறாள் மயிலு
அருமையா இருக்குடி உன் நிறம்
மயிலாட்டம்
என் மகள் மயிலா? வானவில்லா ?
அப்பா நான் நிலாத்தானே
அம்மா மயிலுன்னு தப்பா கூப்பிடுறா
நீயே சொல்லு என்றாள்
சரி என்றேன்
என் மான் குட்டி தேவதையிடம் தோளில் (...)

மேலும்

விமலாதித்தன் ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2015 10:02 pm

மலரை நைத்து
மருந்து படைத்தது
குறித்து செடிகள்
வருந்துவது இல்லை
மறுநாளும் சந்தோசமாகவே
மலரோடு சிரிக்கும்
செடி தேவதைகள்
மண்ணின் மைந்தனோ
அதை கொடும்
வாள் கொண்டு
உடைகிறான்
சிதைக்கிறான்
சுயநலம் கொண்டு

மேலும்

கருத்துகள்

மேலே