amirkavi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  amirkavi
இடம்:  இராஜபாளையம்
பிறந்த தேதி :  29-Mar-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jan-2011
பார்த்தவர்கள்:  169
புள்ளி:  20

என்னைப் பற்றி...

நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகலந்த வணக்கங்கள்...
பெயர் : அமிர்த ராஜ்....
கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறந்த மாவட்டம் ,
இராஜபாளையம் வட்டம் , முகவூர் கிராமம் எனது பூர்வீகம் .
இப்போது நான் கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் முன்றாம் ஆண்டு கணிதவியல் பிரிவில் படிக்குறேன்.
உங்களோடு கைகுலுக்கும் வாய்ப்பை தந்த நண்பர்களுக்கு இந்த தருணத்தில் நன்றிகளை சொல்லிகொள்கிறேன்...

நட்புடன் உங்கள் இனிய நண்பன் அமிர்த ராஜ் .க

என் படைப்புகள்
கருத்துகள்

மேலே