archana gopi - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : archana gopi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 26 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
archana gopi செய்திகள்
நெடுநேரமாய்
காத்திருந்தேன்
மொட்டைமாடியில்...
நீ
வருவாய் என.....
---------------------
என்தோட்டத்து
பூவெல்லாம்
காற்றோடு
கலந்து வந்து
என் கண்ணீரை
கலைத்துச் சென்றது. .
-----------------------
ஆனாலும்
உனைத்தேடிய
மனசு மட்டும்
உருகி உருகி
ஓய்ந்து போனது....
---------------------
நீ.....
வெட்கம் வந்து
முக்காடிட்டு
முகம் மறைத்துக்
கொண்டாயோ...
வினாடிக்கொருமுறை
விண்ணையே
பார்த்திருக்கிறேன்....
வராத உன்னை
வரமாய் கேட்டு.....
--------------------
அறைக்குள்ளே
எரிகின்ற
மெழுகுவர்த்தி
என்னைப் பார்த்து
ஏளனமாய் சிரிக்குது....
என் வெளிச்சம்
போதவில்லையோ
என
கேள்வியாலே
வணக்கம்.....!
அழகான வார்த்தைக்
கலப்புகள்.இட்டுள்ள
பதிவை
இன்னும் மெருகூட்டிச்
செல்கிறது.... நிலவில்
கவி இன்னும் இங்கே
நீ......பதி.......
வாழ்த்துக்கள். 03-Dec-2014 3:38 am
இரவிலை இரவிலை ஒரு நிலவு
இதயத்தை இதயத்தை கிழித்தது சென்றது
கிழிந்த இதயம்
தோரணமாக
அவள் பாதையில்
தோரணம் { நட்சத்திரங்கள் } எல்லாம்
மயங்கின
அவள் நடையில்..!
படைப்பு அருமை. வாழ்த்துக்கள்
அழகான கவி 29-Nov-2014 11:46 am
அழகு தோழி.......... 18-Nov-2014 3:17 pm
நன்றி தோழரே 18-Nov-2014 1:28 pm
கருத்துகள்