arunthathi - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  arunthathi
இடம்
பிறந்த தேதி :  03-Apr-1994
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Apr-2016
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  1

என் படைப்புகள்
arunthathi செய்திகள்
arunthathi - arunthathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2016 8:21 pm

உனக்குள் ஜனித்தேன்
ஈஇரைந்து மடங்கள் கழிந்து பிறந்தேன்
நீ மறுபிறவி எடுத்தாய்;
அன்று மட்டும் நான் அழ நீ சிறிதை
நான் சுவாசித்த முதல் மூச்சு உன்னுடையது
உன் விரல் பிடுத்து நடந்தேன்
உன் விழி வழி உலகை ரசித்தேன்
என் கனவுகளை உன்னுடையதாகினாய்
இன்ப துன்பங்களை பகிர்கையில் தோழியாக மாறினாய்
தவறுகள் செய்கையில் ஆசானாக கண்டித்தாய்
நான் நோயுற்றால் நீ வாடினாய்
பல தியாகங்கள் செய்தாய்
தியாகத்தின் மறு உருவே நீதானா?
இப்பிறவியில் என் செய்ய - உனக்காக???
அடுத்த பிறவி என்றிருந்தால்; வேண்டுகிறேன்,
நீ என் மகளாக பிறக்கவேண்டுமென்று!!!!!!!!!!!!

மேலும்

தங்கள் படைப்பு போற்றுதற்குரியது. தொடரட்டும் இலக்கியப் பயணம் பாராட்டுகள் நன்றி.. 17-Apr-2016 7:26 am
தாயின் அன்புக்கு கடலின் பரப்பும் மண்ணில் பரப்பும் கூட அவள் பாதத்தின் மகிமையை விட சிறியது தான் 17-Apr-2016 1:12 am
arunthathi - படைப்பு (public) அளித்துள்ளார்

கருத்துகள்

மேலே