bhuvanamuthu - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : bhuvanamuthu |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 21-Jul-2014 |
| பார்த்தவர்கள் | : 70 |
| புள்ளி | : 2 |
சிகரெட்
செவ்விதழ்களை செங்கல் சூலை
ஆக்கிறது
சீக்கிரம் ரெட்டை கழிவாக்கி இருதி மாலை பாேட வைக்கிறது
விரலின் நடுவில் காௌ்ளி கட்டை
நுரையீரலுக்கு
மரணத்தை வர வைக்கும் மந்திரவாதி
புகை பாேட்டு புகை பாேட்டு
பாேதைக்கு நண்பன்
புகைக்கு உடையவன்
சுடுகாட்டு பாதைக்கு சாெந்தகாரன்
வெண் குழல் வத்தி
இதயத்தை அறுக்கும் கத்தி
மரணபடுக்கையில் தள்ளுவதில் கிங் கிங்ஸ்
நுரையீரலை அறுப்பதற்கு
சிஸ்ஸர்
உயிரை பிரிப்பதற்கு
பில்டர்
பழிக்கு பழி
என்னை சுட்டு எரித்தவனை
நிச்சயம் சுட்டு எரிப்பனே்
வெண் குழலின் இரத்த வெறிபிடித்த சபதம்
வேண்டாம் விட்டு விடுங்கள்
புகை நமக்கு பகை
பாேதை ஊருக்
எனக்கு முதல் முறை உயிர் கொடுத்தது
என் தாய் !
மறு முறை உயிர் கொடுத்தது
என்னை தாய் ஆகியவள் !
சாப்பிட்டு முடித்தேன்
பசியாராவில்லை !
காரணம் ,
அவள் சாப்பிட மறுப்பதால் !
நான் கவிதை எழுத நினைத்து
பேனாவை எடுத்தேன் ,அதற்கு முன்
அதை வாங்கி அவள் எழுதிவிட்டாள்
" கிறுக்கல் கவிதை" என்னை விட அழகாக !
யார் வேண்டுமென்றாலும்
எந்த மொழியையும் கற்கலாம் ஆனால்
அவளின் மழலை மொழியை கற்றவள்
நான் மட்டுமே !
எனக்கு முதல் முறை உயிர் கொடுத்தது
என் தாய் !
மறு முறை உயிர் கொடுத்தது
என்னை தாய் ஆகியவள் !
சாப்பிட்டு முடித்தேன்
பசியாராவில்லை !
காரணம் ,
அவள் சாப்பிட மறுப்பதால் !
நான் கவிதை எழுத நினைத்து
பேனாவை எடுத்தேன் ,அதற்கு முன்
அதை வாங்கி அவள் எழுதிவிட்டாள்
" கிறுக்கல் கவிதை" என்னை விட அழகாக !
யார் வேண்டுமென்றாலும்
எந்த மொழியையும் கற்கலாம் ஆனால்
அவளின் மழலை மொழியை கற்றவள்
நான் மட்டுமே !
எனக்கு முதல் முறை உயிர் கொடுத்தது
என் தாய் !
மறு முறை உயிர் கொடுத்தது
என்னை தாய் ஆகியவள் !
சாப்பிட்டு முடித்தேன்
பசியாராவில்லை !
காரணம் ,
அவள் சாப்பிட மறுப்பதால் !
நான் கவிதை எழுத நினைத்து
பேனாவை எடுத்தேன் ,அதற்கு முன்
அதை வாங்கி அவள் எழுதிவிட்டாள்
" கிறுக்கல் கவிதை" என்னை விட அழகாக !
யார் வேண்டுமென்றாலும்
எந்த மொழியையும் கற்கலாம் ஆனால்
அவளின் மழலை மொழியை கற்றவள்
நான் மட்டுமே !