boushiya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  boushiya
இடம்
பிறந்த தேதி :  17-Mar-1999
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Jan-2017
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  3

என் படைப்புகள்
boushiya செய்திகள்
boushiya - எண்ணம் (public)
22-Oct-2019 8:09 pm

நடக்காது என்று தெரிந்தாலும் அந்த வார்த்தையை கேட்க சந்தோஷமாக திருப்தியாக இருப்பது,
ஜோதிடர் சொல்லும் "இனிமே உங்களுக்கு நல்ல காலம் ஆரம்பம்தான்" எனும் வார்த்தை

மேலும்

boushiya - எண்ணம் (public)
29-Apr-2018 1:50 pm

நீ என் அருகில் இல்லாத தருணங்களில் உனக்கான முத்தங்களை எல்லாம் உந்தன் புகைபடமே பெற்றுக் கொள்கிறது ...


மேலும்

boushiya - boushiya அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-Apr-2018 2:40 pm

ஒட்டுமில்லை உறவுமில்லை...
பலூன்காரன் மூச்சு 
வெடித்து சிதறியதும்
அழுது கதறியது 
குழந்தை....

உறவு.....

மேலும்

boushiya - எண்ணம் (public)
25-Apr-2018 2:40 pm

ஒட்டுமில்லை உறவுமில்லை...
பலூன்காரன் மூச்சு 
வெடித்து சிதறியதும்
அழுது கதறியது 
குழந்தை....

உறவு.....

மேலும்

boushiya - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2017 11:53 am

✍🏽கடலில் பெய்யும் மழை பயனற்றது,
✍🏽பகலி ல் எரியும் தீபம் பயனற்றது,
✍🏽வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது,
✍🏽நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.
✍🏽அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
✍🏽வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் நல்லது.
✍🏽 பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது.
✍🏽 ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளவர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.
✍🏽பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பய

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே