சார்லி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சார்லி |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 11-Sep-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
சார்லி செய்திகள்
காதல் மோகத்தில்
காம தாகத்தில் நான்
உன்னிடம் நடந்து கொண்ட
விதத்தில்..
கோபம் தாபம் இருப்பினும்
குற்றம் குறை இருப்பினும்
மன்னித்து கொள் என்னை
நீ.
மாமன் மகள் இருக்கிறாள்
நான் மணந்து கொள்ள
இருப்பதால் மறந்து விடு
என்னை நீ..
மறுப்பு ஏதும் சொல்லாமல்
மாற்றி கொள் உன்னை நீ
மாற்றி விட்டேன்
என்னை நான்.
மனதார வாழ்த்தி விடு
மங்களமாய் நான் வாழ
மன்னித்து விட்டு விடு
மறந்து விட்டேன் உன்னை நான்.
காமத்திற்கும் காதலுக்கும்
வித்தியாசம் தெரியவில்லையோ!
மனதில் மாமன் மகள் இருக்கையில்
மற்ற பெண்ணை ஏன் தேடினாய்!
இதே தவறை உன் மாமன் மகள்
இழைத்தால் ஏற்பாயா அவளை?
இதில் உங்களை மட்டும் குறை கூறுவது நியாயம் ஆகாது
இந்நிலைக்கு அப்பெண்ணும் ஓர் காரணம் தான்
தவறு செய்தது இருவரும் தான்
தண்டனை பெறுவது பெண் மட்டுமே
ஆண் பெண் ஈர்ப்பு இயற்கை தான்
அதை நம் சமுதாயம் புரிந்து கொள்வதில்லையே
இரக்க குணம் உள்ளவள் என்றால்
மன்னித்து விடுவாள் உன்னை
மறக்க மாட்டாள்!
உங்கள் கவிதையை கண்டதும் எனக்கு தோன்றிய வரிகள் இவை. தவறாக எண்ண வேண்டாம் பொதுவாகக் கூறினேன். உங்கள் நிலையை அருமையாக விளக்கி இருக்கிறீர்கள்.. கவதை அருமை..
30-Dec-2014 2:57 pm
எதார்த்தம்... 29-Dec-2014 5:31 pm
அழகு 24-Dec-2014 11:50 pm
கருத்துகள்