davidjc - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : davidjc |
இடம் | : puducherry |
பிறந்த தேதி | : 05-Jun-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 424 |
புள்ளி | : 252 |
எதிலும்' சிறந்தவனாக, இருக்க ஆசை படுபவன், அதிலும்' மற்றவருக்கு சிறிதும்' விட்டு கொடுக்க தயங்காதவன்........ஆசைகளை ஏற்று கொள்ளுவதை விட ,
அதை மற்றவருக்கு விட்டு கொடுப்பதில் இருக்கும், "சந்தோஷம்" தான் மிகபெரிய சந்தோஷம்""........
http://facebook.com/ddavidjulius
மழையில் நனையவா உனக்கு குடையாக,
வெயிலில் இருக்கவா உனக்கு நிழலாக,
கண்களை காக்கவா உனக்கு இமையாக,
மனதில் சாயவா உனக்கு அன்பாக,
என்னை மணக்கவா உனக்கு உயிராக,
இரவில் உறங்கவா உனக்கு கனவாக,
உயிரில் சுவாசிக்கவா உனக்கு மூச்சாக,
உயிரை கொடுக்கவா உனக்கு துணையாக,
உன்னில் என்றும்-இருக்கவா
வாழ்வின் நினைவாக...........
சில நாட்களாக எல்லோரும் என்ன ஒதுக்குவதாக தோன்றுகிறது?????/ ஏன் அப்படி என்று புரியவில்லை?????? புரிந்து கொள்ள உதவுங்கள் நண்பர்களே,,, தோழிகளே????