davidjc- கருத்துகள்
davidjc கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [41]
- மலர்91 [26]
- Dr.V.K.Kanniappan [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [19]
davidjc கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
uyire yen uyire
தவறு எதாவது செய்து விட்டிர்கள ,இல்லை என்றால் அதில் உள்ள காரணத்தை கண்டுபிடிகள் , எல்லோர் இடமும் மன விட்டு பேசுங்கள் உண்மை புரியும் ........எல்லாம் கேள்விக்கும் பதில் இருபது போல உனது கேள்விக்கும் பதில் இருக்கும் கண்டிப்பாக மனம் கலங்க வேண்டாம்
தவறு எதாவது செய்து விட்டிர்கள ,இல்லை என்றால் அதில் உள்ள காரணத்தை கண்டுபிடிகள் , எல்லோர் இடமும் மன விட்டு பேசுங்கள் உண்மை புரியும் ........ஏழாம் கேள்விக்கும் பதில் இருபது போல உனது கேள்விக்கும் பதில் இருக்கும் கண்டிப்பாக மனம் கலங்க வேண்டாம்
என்னை பற்றி தெரிய வில்லை சொல்லுவதை விட இந்த உலகத்தை பற்றி தெரிய வில்லை சொல்லி இருந்தால் நான் பாராட்டு இருப்பேன்,
புலம்பல் அல்ல' என்றாய் ,
புலம்பவதற்கு, இது வார்த்தை இல்லை,உன் சொல்லிலே சொல்லிய பிறகு ,வேற தெரிவதற்கு என்ன இருக்கிறது இந்த உலகத்தில் ........அறிந்தும் அறியாமல் சொல்லுகிறாய் அறிந்தவற்றை எல்லாம் தெரிந்து ..........
நன்றி நண்பரே.
உண்மையான வரிகளை சொல்ல விரும்புகிறீர்,சில கதைகளை கேட்க்க பிடிக்கும் சில கதைகளை எழுத பிடிக்கும்,உங்கள் கதையை அறிய பிடிகிறது, அதே நேரத்தில் உண்மையை எழுப்ப சொல்லாமல் சொல்லுகிறீர்...
சிலைகளை வழி படுகிரிர்கள் என்றீர் உண்மைதான் தேய்வம் மண்ணில் பிறந்தாலும்,பிறக்க வில்லையானாலும் மனதில் உள்ள குறையை யாராலும் தீர்த்து விட முடியாது ...... மனதில் உள்ள ஆசை தோன்றி கொண்டு தான் இருக்கும் உலகில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு வரை... ஆசை வளர்ந்து கொண்டு தான் இருக்கும்...அது போல் தான் இறைவனின் தோற்றம்.....எல்லாம் கடவுளின் மகிழ்மை.....
உண்மை தான்,ஆனால் உண்மைக்குள் ஒரு பொய் ஒளிந்து இருக்கிறது வரலாறை யாராலும் கணித்து விட முடியாது,
அறிவும் உண்மையை எழுதியிருக்கலாம் , ஆனால் அறியாத உண்மையை எழுத்திற்க முடியாது...
ஒரே ஒன்று சொல்ல விரும்பிகிறேன்
என்ன வென்றால் சரித்திரத்தை விவரித்து எழுதமுடியாது எழுதினாலும்
காத்து இருக்க முடியாது ,எது உண்மை எது பொய் யாராலும் சொல்லிவிட முடியாது ,வரலாறு சுவடுகளை சொல்லுகிறேன் ........
இதை நான் சொல்லியது உனக்கு ஒரு பைத்திகார சொல்லாக தெரியலாம் ....ஏன் என்றால் எழுத பட்டது பைத்திய காரன் என்றாயே ......எழுதியது பைத்திகார இல்லை சொல்லியது பைத்திய காரற என்று புரியவில்லை......அறியும் உண்மைகள் வளரும் பாதைகள்.....கிறிஸ்து பிறந்து கொண்டு தான் இருப்பார் ....எல்லாம் மனதிலும்.........அன்பு ஒளி இருக்கும் வரை ......happy X -mas...
நன்றி நண்பரே!
மிகவும் நன்றாக இருக்கிறது தோழி!,
உன்னை என் உயிர்
என்று சொல்லமாட்டேன் - அது
ஒருநாள் பிரிந்துவிடும் ..என்ற வரி
மிகவும் அருமை...
எனது அன்பு மலர்களை வரிகளுக்கு துவுகிறேன் ....***```**(**)*````***
நன்றி தோழி!...
உண்மை தான் நண்பரே,
நன்றி நண்பரே,
சந்தோஷம் மட்டும் இருந்து விட்டால் காதலில் உள்ள ரசனைகலை காணமுடியாது....
வலி இல்லாமல்' கண்ணீர் வராது,
காதல் இல்லாமல் வலிகல் இருக்காது. காதல் மலர்ந்தாலும், மடிந்தாலும் காதல் காதல் தான்............. வாழ்த்தும் நெஞ்சம் இருக்கையில், காதலின் வாழ்வு வாழ்ந்து கொண்டு தான் இருக்கும் ..... காதலர் மனதில்........
நன்றி .........
நன்றி! நண்பரே.
நன்றி' தோழி!
தனிமை எவ்வளவு கொடுமையானது, பலர் இருக்கையில்,
ஆசை எவ்வளவு சுகமானது,
பலர் சொல்லுகையில்
உறவு எவ்வளவு உண்மையானது,
பலர் நினைக்கையில்......
இருந்தாலும், உனது கவிதை நன்று..
மிகவும்' நன்றி நண்பரே!
நன்றி'
என்னும், இரு வரிகள் சொல்லியிருக்கலாம்........கவிதையில்...