WISH you happy DIWALI

அன்பு தீபகளே,
‘தீபம் ஏற்ற வாருங்கள்,
நெஞ்சம் மகிழ வாருங்கள்,
இன்பம் பொங்க வாருங்கள்,
துன்பம் விட்டு விலகிட வாருங்கள்,
காலமெல்லாம் நட்போடு வாருங்கள்,
உறவோடு கொண்டாட வாருங்கள்,
இனிப்புகளை பகிர்ந்து கொண்டாட வாருங்கள்,
என்றென்றும் அன்போடு' கொண்டாட வாருங்கள்,
இனிவரும் காலம் எல்லாம்
மனதில் அன்பு தீபத்தோடு' ஏற்றிட’
இன்பத்தோடு வாருங்கள்….

அனைவருக்கும்..
என், இதயம் கனிந்த தீபாவளி
நல்வாழ்த்துகள்..................
{happy happy diwali }….

எழுதியவர் : davidjc (22-Oct-11, 7:30 am)
பார்வை : 591

மேலே