கடவுள் பாதி.. மிருகம் பாதி....

ஆசைக்கு அசையாதவர்
கடவுள்...
இசைக்கு இசையாதவர்
மிருகம்...
இசை மேல் ஆசை
வைத்திருப்பவர்
மனிதன்...

எழுதியவர் : த.நாகலிங்கம் (22-Oct-11, 12:32 am)
பார்வை : 297

மேலே