பெரிய திருடன்

கொல்லையில் வைத்திருந்த பித்தளை குடத்தை காணவில்லை
- சின்ன திருட்டுக்கு
பெரிய திருடனிடம் போக வேண்டாமென்று
நான் போலீசிடம் செல்லவில்லை.!!!

எழுதியவர் : 'மாம்பலம்'அறிவரசு (21-Oct-11, 1:18 pm)
சேர்த்தது : arivarasu
பார்வை : 275

மேலே