கையூட்டு

அதென்னமோ தெரியவில்லை
Traffic போலீஸ் ஐ பார்க்கும் போதெல்லாம்
என் purse கனமிழக்கிறது.

எழுதியவர் : 'mambalam'அறிவரசு (21-Oct-11, 1:08 pm)
சேர்த்தது : arivarasu
பார்வை : 311

மேலே