மயங்கிறேன் டி' உன்னிடம்..........>>>>>> (`~.*.~`) <<<<<<......

மயங்கிறேன் டி, மயங்கிறேன் டி,
உனது பார்வையால்,
மயங்கிறேன் டி, மயங்கிறேன் டி,
உனது நடையாள்,
மயங்கிறேன் டி, மயங்கிறேன் டி,
உனது சைகையால்,
மயங்கிறேன் டி, மயங்கிறேன் டி,
உனது வார்த்தையால்,
மயங்கிறேன் டி, மயங்கிறேன் டி,
உனது அன்பால்,
மயங்கிறேன் டி, மயங்கிறேன் டி,
உனது காதலாய்,
மயங்கிறேன் டி, மயங்கிறேன் டி,
உனது நினைவாள்,
மயங்கிறேன் டி, மயங்கிறேன் டி,
உனது கனவால்,
மயங்கிறேன் டி, மயங்கிறேன் டி,
உனது வெறுப்பால்'
'மண்ணிலே…………..

மீண்டும்', ஒரு முறை உயிரேலே'
மயங்கிறேன் டி, மயங்கிறேன் டி,
என் கல்லறையில் வைத்த..........
உனது மலராள்…..

எழுதியவர் : davidjc (28-Oct-11, 10:18 pm)
சேர்த்தது : davidjc
பார்வை : 473

மேலே