உண்மை

உண்மைக்கும் எனக்கும்
ஒரு ஒற்றுமை உண்டு
யாருமே நம்புவதில்லை .
உண்மைக்கும் அவளுக்கும்
ஒரு ஒற்றுமை உண்டு
யாரிடமும் தங்கியதில்லை .....................

எழுதியவர் : இளங்கோ.N (28-Oct-11, 4:34 pm)
Tanglish : unmai
பார்வை : 397

மேலே