நட்புக்கு, கண்ணீர்" மரியாதை !!
காதலுக்கு" உயிர் கொடுத்தால்,
காதலி கூட
கண்ணீர் சிந்த மாட்டாள்,
ஆனால்,
நட்புக்கு" உயிர் கொடுத்துபார்,
கல்லறை கூட
கண்ணீர் சிந்தும்........
காதலுக்கு" உயிர் கொடுத்தால்,
காதலி கூட
கண்ணீர் சிந்த மாட்டாள்,
ஆனால்,
நட்புக்கு" உயிர் கொடுத்துபார்,
கல்லறை கூட
கண்ணீர் சிந்தும்........