அவள் ஒரு அழகி

கண்ணில் மை வைத்தவளே, என் கண்களில் கண்ணீரை வைத்தது ஏனோ,
நெற்றியில் பொட்டு வைத்தவளே, என் நினைவில் உன் நினைவை வைத்தது ஏனோ,
உதட்டில் சாயம் பூசியவளே, என் காதலில் சாயம் பூசியது ஏனோ,
கூந்தலில் மலர் வைத்தவளே, என் கல்லறைக்கு மலரை வைத்தது ஏனோ,
அழகிற்கு பொலிவு ஊட்டியவளே என் வாழ்க்கையில் பூத்தது ஏனோ,
காதலே,
உயிர் நிம்மதியாய் அடையவில்லை ஏனோ……

எழுதியவர் : davidjc (20-Nov-11, 9:35 am)
Tanglish : aval oru azhagi
பார்வை : 593

மேலே