உயிர் மூச்சி

உயிர் வாழ்வதே உனக்காகதானே,
உன்னில் சுவாசிகவா, உன் உயீர் மூச்சாக
இனி நான் என்ன செய்வது,
என் இதயத்தை வைத்துக்கொண்டு,
என்னை சுவாசிக்க சொல்லுகிறாயே,
காதலியே….…
என் உயீர் மூச்சி உன்னிடம் இருக்கும் வரை,
என் உடல் மண்ணில் புதைந்தாலும்,
என் உயிர் என்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும், இந்த பூமியில்'
உன் மூச்சாக.......................

எழுதியவர் : davidjc (20-Nov-11, 9:17 am)
Tanglish : uyir moochi
பார்வை : 355

மேலே