முற்றுப் புள்ளிகலாக்கிக் கொண்டிருக்கிறேன்..

உன்னை எண்ணி எழுதிய கவி வரிகளில்,
என்னை நான் மீட்டெடுக்க,
காட் புள்ளிகளையும், வியட்புக் குறிகளையும்,
முற்றுப் புள்ளிகலாக்கிக் கொண்டிருக்கிறேன்..

எழுதியவர் : jiff (20-Nov-11, 2:13 pm)
சேர்த்தது : jiff0777
பார்வை : 300

மேலே