நானொன்றும் காமலி அல்ல, உன் காதலி..

உன் உயிரின் அடித்தாலத்தின் உள் உணர்வுக்குள் தேங்கிய சாக்கடை நீரில் உருவான காமக் காய்ச்சலைப் பரப்பிச்செல்ல நானொன்றும் காமலி அல்ல, உன் காதலி..

எழுதியவர் : jiff (20-Nov-11, 2:25 pm)
பார்வை : 323

மேலே