கல்லறை விளக்கு

காதல்" எத்தனை பெரிய வலி' என்று
கல்லறை நினைத்ததாம்,
உயிர் 'நித்திய ஜீவன்' அடைய
தயங்கி கொண்டதை கண்டு…
காதல்" எத்தனை பெரிய வலி' என்று
கல்லறை நினைத்ததாம்,
உயிர் 'நித்திய ஜீவன்' அடைய
தயங்கி கொண்டதை கண்டு…