புரியவில்லையா

என் கண்கள் சிந்தும்

கண்ணீர்த்துளிகளை பார்த்துமா

உனக்கு புரியவில்லை....

உன் நினைவின் வலியால்

என் இதயம் எப்படி

துடிக்கிறது என்று...................[அன்புடன் விஜய் கரன் ]

எழுதியவர் : கரன் (6-Oct-11, 12:12 pm)
சேர்த்தது : somapalakaran
Tanglish : puriyavillaiyaa
பார்வை : 384

மேலே