கல்லறை சரித்திரம்

கண்கள்' அமைதியனாலும்,
பார்வைகள் விடுவதில்லை,
பார்வைகள்' அமைதியனாலும்,
ஆசைகள் விடுவதில்லை,
ஆசைகள் அமைதியனாலும்,
கண்ணீர் விடுவதில்லை,
கண்ணீர் அமைதியனாலும்,
வலிகள் விடுவதில்லை,
வலிகள் அமைதியனாலும்,
அன்பு விடுவதில்லை,
அன்பு அமைதியனாலும்,
காதல் விடுவதில்லை,
காதல் அமைதியனாலும்,
இதயம் விடுவதில்லை,
இதயம் அமைதியனாலும்,
நினைவுகள் விடுவதில்லை,
நினைவுகள் அமைதியனாலும்,
கனவுகள் விடுவதில்லை,
கனவுகள் அமைதியனாலும்,
உறக்கம் விடுவதில்லை,
உறக்கம் அமைதியனாலும்,
மோகம் விடுவதில்லை,
மோகம் அமைதியனாலும்,
நிம்மதி விடுவதில்லை,
நிம்மதி அமைதியனாலும்,
வலிகள் விடுவதில்லை,
வலிகள் அமைதியனாலும்,
மரணம் விடுவதில்லை,
மரணம் அமைதியனாலும்,
கல்லறை விடுவதில்லை,……………