காதல் தோல்விக்கு காரணம்.... இதுவோ?!!

காதல் தோல்விக்கு விடை தேடி சென்ற எனக்கு,
விடையாய் கிடைத்தது,ஒரு பழமொழி.ஆம் அது,
``மனம் ஒரு குரங்கு” என்ற பழமொழிதான்.
இதில்(குரங்கு மனம்) காதல் வந்தால் இப்படிதான் ஆகும்.

எழுதியவர் : aathma (24-Oct-11, 12:57 pm)
பார்வை : 676

மேலே