காகித கப்பல் 555

பெண்ணே...

மழை நீரில் காகித
கப்பல் விட்டேன்......

அறியாத வயதில்....அன்று.....

காகித கப்பல் விடும்
அளவிற்கு கண்ணீர் விடுகிறேன் .....

பருவ வயதில்....இன்று....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (24-Oct-11, 4:29 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 377

மேலே