டைரியே உன்னில் நான் வாழ்கிறேன்

டைரியே' என் மறைவுகளுக்கு பின்பும் எனது வரிகளை சொல்லிக்கொண்டு இருக்கிறாயே, என் உடல் மண்ணில் மறைந்தாலும்’ உயிரை கொடுக்கும் காகித துளிகளே…..
உன்னை நான் என்றுமே வாழ்த்துவேன்,
ஏன் என்றால் உன்னில்' நான் வாழ்கிறேன்,
சில காகித வரிகளோடு ……