விபச்சாரி

தனிமையிலிருக்க
ஆசைப்பட்டேன்
நேரமில்லை
அப்போது!
பலருடன்
சேர்ந்திருக்க
ஆசைப்படுகிறேன்
யாருமில்லை
இப்போது!!

எழுதியவர் : demi (18-Oct-11, 6:26 pm)
சேர்த்தது : demi
பார்வை : 454

மேலே