நண்பன் தேவை

சிலர்க்கு தேவை உறவு, ஏற்குமா பாரம்,
சிலர்க்கு தேவை கண்ணீர், ஏற்குமா சந்தோஷம்,
சிலர்க்கு தேவை அன்பு, ஏற்குமா கண்ணீர்,
சிலர்க்கு தேவை காதல், ஏற்குமா பெண்ணின் மனது,
சிலர்க்கு தேவை மகிழ்ச்சி, ஏற்குமா வாழ்க்கை,
சிலர்க்கு தேவை வாழ்க்கை, ஏற்குமா துன்பம்,
சிலர்க்கு தேவை மரணம், ஏற்குமா தைரியம்,
சிலர்க்கு தேவை பணம், ஏற்குமா நிம்மதி,
சிலர்க்கு தேவை நிம்மதி, ஏற்குமா நண்பனின் நட்பு,
ஏற்கும்.....
ஒரு நண்பன் இருந்தால்,
இந்த உலகமே நம் கையில்…..