சின்ன விழியால் மெல்லத் தாக்கு

புன்னகைப் பூபூக்கும் பூந்தோட்டம் பூவிதழ்
உன்கூந்தல் தென்றலாடும் ஊஞ்சல் விழிகளோ
மென்சார லாய்ப்பொழிந்து மின்னலெனத் தாக்கிடும்
சின்னவிழி யால்மெல்லத் தாக்கு

எழுதியவர் : கவின் சாரலன் (22-Oct-24, 5:50 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே