மராதமிழவன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மராதமிழவன் |
இடம் | : திருவண்ணாமலை |
பிறந்த தேதி | : 27-Jun-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 124 |
புள்ளி | : 25 |
எழுத்தாளர் ஆகா வேண்டும் என்ற ஆசை ...
மூன்று வேலையும்
தவராமல் வரும்
அழையா
விருந்தாளி.,
இலையில் இருப்பதை
தெரிந்தே திருடும்
திருடன்.,
உணவை தின்று
ஊனை
வளர்க உதவும்
உன்னதன்.,
ஏழைகளுடன் என்றுமிருக்கும்
நெருங்கிய
நண்பன்.,
பணக்காரர்களுக்கு
அவ்வபோது வந்துபோகும்
வஞ்சனைகாரன்
பசி...
மக்களின்
அலட்சியம், - அதனால்
ஏற்படும்
பஞ்சம்.,
இதுதான் இலஞ்சம்.,
சிலரின் இலட்சியம்...
காலணி
நீ இல்லாவிட்டால்
எங்கள் கால்களில் ஏறும் ஆணி.,
நோயிலிருந்து
எங்களை காக்கும்
காவலன் நீ.,
நாங்கள் பாதங்களில் சூடும்
மகுடம் நீ.,
காலணி
எங்கள் கடவுள் நீஇஇ...
தமிழகம் எங்கும் காடாக விளைந்து கிடக்கும் வேளிகத்தான்மரததை (பீவேளமரம்) வேரோடு அகற்ற வேண்டும். நிலத்தடி நீரை உரிந்துகுடிக்கும் இம்மரங்கள் தமிழகத்தை வரண்டமாநிலமாக மாற்றிவிடுகிறது. காற்றையும் மாசுபடுத்துகிறது. ஆகயால் இம்மரங்களை அகற்றி நிலத்தையும், விவசாய்களையும் காக்க வேண்டி கேட்டிக்கொள்கிறேன்.
முதல் முத்தம் பறிபோனதை
மூடிமறைக்க உதடுகள் அணியும்
முகமூடி!
இதயத்தில் ஓடும் இரத்தம்
இதழ்வழியாக வெளியே வந்தது
உன் பற்கள் பட்டு
சில நாட்களாக எல்லோரும் என்ன ஒதுக்குவதாக தோன்றுகிறது?????/ ஏன் அப்படி என்று புரியவில்லை?????? புரிந்து கொள்ள உதவுங்கள் நண்பர்களே,,, தோழிகளே????