சேர்த்தவர் :
மராதமிழவன்
s, 1-Mar-17, 11:18 am
நிலத்தடி நீர் பாதுகாக்க வேண்டி
தமிழகம் எங்கும் காடாக விளைந்து கிடக்கும் வேளிகத்தான்மரததை (பீவேளமரம்) வேரோடு அகற்ற வேண்டும். நிலத்தடி நீரை உரிந்துகுடிக்கும் இம்மரங்கள் தமிழகத்தை வரண்டமாநிலமாக மாற்றிவிடுகிறது. காற்றையும் மாசுபடுத்துகிறது. ஆகயால் இம்மரங்களை அகற்றி நிலத்தையும், விவசாய்களையும் காக்க வேண்டி கேட்டிக்கொள்கிறேன்.
நிலத்தடி நீர் பாதுகாக்க வேண்டி மனு | Petition at Eluthu.com