முத்தம்

இதயத்தில் ஓடும் இரத்தம்
இதழ்வழியாக வெளியே வந்தது
உன் பற்கள் பட்டு

எழுதியவர் : வாசுவலவன் (4-Oct-14, 12:59 am)
சேர்த்தது : மராதமிழவன்
Tanglish : mutham
பார்வை : 111

மேலே