கண்நீர்

பெண்ணே
உன் கண்கள் இரண்டையும் மீன்கள் என்றேன்
அதற்காக என்
என் கண்நீரிலேயே நீந்த வருகிறாய்

எழுதியவர் : வாசுவளவன் (4-Oct-14, 12:43 am)
பார்வை : 155

மேலே