உதட்டுச்சாயம்

முதல் முத்தம் பறிபோனதை
மூடிமறைக்க உதடுகள் அணியும்
முகமூடி!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (4-Oct-14, 3:08 am)
பார்வை : 135

புதிய படைப்புகள்

மேலே