பசி

மூன்று வேலையும்
தவராமல் வரும்
அழையா
விருந்தாளி.,

இலையில் இருப்பதை
தெரிந்தே திருடும்
திருடன்.,

உணவை தின்று
ஊனை
வளர்க உதவும்
உன்னதன்.,

ஏழைகளுடன் என்றுமிருக்கும்
நெருங்கிய
நண்பன்.,

பணக்காரர்களுக்கு
அவ்வபோது வந்துபோகும்
வஞ்சனைகாரன்

பசி...

எழுதியவர் : (1-Mar-17, 12:09 pm)
சேர்த்தது : மராதமிழவன்
Tanglish : pasi
பார்வை : 103

மேலே