தினேஷ் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  தினேஷ்
இடம்:  தேனி
பிறந்த தேதி :  29-Mar-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Feb-2021
பார்த்தவர்கள்:  21
புள்ளி:  1

என்னைப் பற்றி...

விழி திறந்தும் கனவு கண்டேன் என் அன்னை தமிழை கண்டபின்

என் படைப்புகள்
தினேஷ் செய்திகள்
தினேஷ் - எண்ணம் (public)
23-Mar-2021 10:38 am

யார் அவள் ?

மேலும்

தினேஷ் - எண்ணம் (public)
23-Mar-2021 10:20 am

நவரத்தின தோல்வி

முத்து
பல் தந்த பவள சிரிப்பே!!!
நீ சூடிய பூவும் மரகதமானதே!!
உன் செந்நிற திலகம்தான் இந்த மாணிக்கமோ??
இல்லை இந்த பொன்னிற மேனிதான் வைடூரியமோ ??​​
புட்பராகம் மிஞ்சிய குரல் கொண்டு!!
உன்னுள் சேராத இந்த நீலத்தையும் சேர்த்தேன்..
எந்தன் வைரமே!!!!
உன்னை வர்ணிக்க நவரத்தினத்தோடு முயன்றேன்;
தோற்றேன்!!!!!

மேலும்

தினேஷ் - தினேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2021 9:31 pm

ஓவியனாய் இருக்க கூடாதா ??
உன் பூமுகத்தை வரைகோலால் நகலெடுக்க !!
சிற்பியாய் இருக்க கூடாதா ??
ஒரு தெய்வத்தை சிலையாக மாற்ற !!
கவிஞனாய் இருக்க கூடாதா ??
உன் அழகை பிறர்க்கு உவமையாக்க !!
கதிரவனாய் இருக்க கூடாதா ??
உன்னை காணவே உதிக்கிறேன் எனச்சொல்ல
மதியாய் இருக்க கூடாதா ??
உன் பூவுடலை ஒளிரச்செய்ய !!!
அரக்கனாய் இருக்க கூடாத ??
உன்னால் மனிதன் ஆவான் எனக்காட்ட!!!!

மேலும்

மதியாய் இருக்க கூடாதா ?? உன் பூவுடலை ஒளிரச்செய்ய !!! ---அருமை அரக்கனாய் .....?? பொருந்தவில்லை வேறு யோசித்திருக்கலாம் பாராட்டுக்கள் ***** share 1 23-Feb-2021 9:07 pm
தினேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2021 9:31 pm

ஓவியனாய் இருக்க கூடாதா ??
உன் பூமுகத்தை வரைகோலால் நகலெடுக்க !!
சிற்பியாய் இருக்க கூடாதா ??
ஒரு தெய்வத்தை சிலையாக மாற்ற !!
கவிஞனாய் இருக்க கூடாதா ??
உன் அழகை பிறர்க்கு உவமையாக்க !!
கதிரவனாய் இருக்க கூடாதா ??
உன்னை காணவே உதிக்கிறேன் எனச்சொல்ல
மதியாய் இருக்க கூடாதா ??
உன் பூவுடலை ஒளிரச்செய்ய !!!
அரக்கனாய் இருக்க கூடாத ??
உன்னால் மனிதன் ஆவான் எனக்காட்ட!!!!

மேலும்

மதியாய் இருக்க கூடாதா ?? உன் பூவுடலை ஒளிரச்செய்ய !!! ---அருமை அரக்கனாய் .....?? பொருந்தவில்லை வேறு யோசித்திருக்கலாம் பாராட்டுக்கள் ***** share 1 23-Feb-2021 9:07 pm
மேலும்...
கருத்துகள்

மேலே