அவளுக்காக

ஓவியனாய் இருக்க கூடாதா ??
உன் பூமுகத்தை வரைகோலால் நகலெடுக்க !!
சிற்பியாய் இருக்க கூடாதா ??
ஒரு தெய்வத்தை சிலையாக மாற்ற !!
கவிஞனாய் இருக்க கூடாதா ??
உன் அழகை பிறர்க்கு உவமையாக்க !!
கதிரவனாய் இருக்க கூடாதா ??
உன்னை காணவே உதிக்கிறேன் எனச்சொல்ல
மதியாய் இருக்க கூடாதா ??
உன் பூவுடலை ஒளிரச்செய்ய !!!
அரக்கனாய் இருக்க கூடாத ??
உன்னால் மனிதன் ஆவான் எனக்காட்ட!!!!

எழுதியவர் : eluthuuyir (22-Feb-21, 9:31 pm)
Tanglish : avalukkaka
பார்வை : 423

மேலே