பேசும் விழியாள்

நீபேச நினைத்த அத்தனையும் உந்தன்
காந்த கண்கள் பேசிவிட நம்மிடையே
மொழியோர் பிரச்சனை இல்லையே என்பதைக்
கூறாமலே கூறிவிட்டாய் நீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Feb-21, 7:39 pm)
பார்வை : 235

மேலே