காதல்
கயல் விழியாள் அவள் கண்களை சுற்றி
முல்லை மலர் மீது மொய்க்கும்
வண்டுபோல என்கண்ணின் பார்வைப் போனதே
கயல் விழியாள் அவள் கண்களை சுற்றி
முல்லை மலர் மீது மொய்க்கும்
வண்டுபோல என்கண்ணின் பார்வைப் போனதே