என் செல்வராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  என் செல்வராஜ்
இடம்:  Chidambaram
பிறந்த தேதி :  10-Mar-1962
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jul-2016
பார்த்தவர்கள்:  157
புள்ளி:  2

என் படைப்புகள்
என் செல்வராஜ் செய்திகள்
என் செல்வராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2017 5:20 pm

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை என்ற தலைப்பில் ஏற்கனவே 5 கட்டுரைகள் நான் எழுதி திண்ணையில் வெளிவந்துள்ளது. அவற்றில் பல சிறுகதை தொகுப்புக்களை அறிமுகப்படுத்தி இருந்தேன். பல எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும் குறிப்பிட்டு இருந்தேன். சிற்றிதழ்கள் பலவற்றின் தொகுப்புக்களையும் குறிப்பிட்டு இருந்தேன்.அந்த கட்டுரைகளுக்கு பிறகு எனக்கு கிடைத்த சில தொகுப்புக்களையும் சேர்த்து சிறந்த சிறுகதைகளைப் பட்டியலிட்டு இருக்கிறேன். சிறந்த சிறுகதையாக இங்கு நான் குறிப்பிடும் கதைகள் அவை இடம் பெற்ற தொகுப்புக்கள், எழுத்தாளர்களின் கட்டுரைகளில் பரிந்துரை பெற்ற கதைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின

மேலும்

என் செல்வராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2017 7:57 am

என் செல்வராஜ்

சிறுகதை நூற்றாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நூறு எழுத்தாளர்களின் கதைகளை தொகுப்பதாக இருந்தால் இந்த பட்டியலில் உள்ள எனக்கு பிடித்த சிறுகதைகளில் பல சிறுகதைகள் கட்டாயம் அதில் இடம்பெறும். இந்த கதைகளைத் தாண்டி இன்னும் நிறைய சிறுகதைகள் தொகுக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன்.


1. தனுமை - வண்ணதாசன்
2. விடியுமா? - கு ப ராஜகோபாலன்
3.கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப்பித்தன்
4. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
5. அழியாச்சுடர் - மௌனி
6. எஸ்தர் - வண்ண நிலவன்
7.புலிக்கலைஞன் - அசோகமித்திரன்
8. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி
9. நகரம் - சுஜாதா
10. சிலிர்ப்

மேலும்

கருத்துகள்

மேலே