gnanam - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : gnanam |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 154 |
புள்ளி | : 5 |
என் படைப்புகள்
gnanam செய்திகள்
கண்ணக் குழியை
பார்த்து ரசித்து
காதல் குழியில்
நானும் விழுந்தேன்
கூந்தல் அழகை
பார்த்து வியந்து
கண்கள் இரண்டால்
நானும் ரசித்தேன்
சிரிப்பு மழையை
பார்த்து ருசித்து
துக்கம் அனைத்தையும்
நானும் இழந்தேன்
தன் தேவை நிறைய
யாரிடமும் முகம் சிரிப்பர்
தன் தேவை குறைய
எவரிடமும் முகம் சுளிப்பர்
உழைக்கும் கரங்களை
உனக்கு பிடிக்காதது ஏனோ??
உழைக்காத ஊதாரிகளை
உனக்கு பிடித்தது ஏனோ??
ஊதாரிகளிடம் ஊற்றாய் உள்ளாய்
உழைப்பவர்களிடம் ஊனமாய் உள்ளாய்
உன்னை பல ஆயிரம் முறை நேசித்தேன்
ஆனால் ஒரு முறை கூட வெறுக்கவில்லை
ஆனால் பல ஆயிரம் முறை என்னை வெறுத்த நீ
ஒரு முறை கூட நேசிக்கவில்லையா
மேலும்...
கருத்துகள்