கந்துவட்டி

உழைக்கும் கரங்களை
உனக்கு பிடிக்காதது ஏனோ??
உழைக்காத ஊதாரிகளை
உனக்கு பிடித்தது ஏனோ??
ஊதாரிகளிடம் ஊற்றாய் உள்ளாய்
உழைப்பவர்களிடம் ஊனமாய் உள்ளாய்

எழுதியவர் : ஞானம் (22-Jun-18, 1:55 pm)
சேர்த்தது : gnanam
பார்வை : 46

மேலே